போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 263 பேர் கைது
கடந்த 24 மணிநேர்தில் மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 263 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவில் ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள் விற்பனை தொடர்பில் 94 பேரும், கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 56 பேரும் குறித்த குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026