ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 101 பேர் கைது
காவல்துறை ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 101 பேர் கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
மேலும், குறித்த காலப்பகுதியில் 28 வாகனங்களையும் காவல்துறையினர் பொறுப்பேற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026