கட்டுத்துவக்குடன் நபர் ஒருவர் கைது....!

கட்டுத்துவக்குடன் நபர் ஒருவர் கைது....!

வன விலங்குகளை வேட்டையாடி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து மான் இறைச்சி மற்றும் அனுமதி பத்திரமற்ற கட்டுதுவக்கு ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 48 வயதுடைய ரிதீமாலியத்த பகுதியை  சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுதத காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.