அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் கொரோனா நோயாளி

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் கொரோனா நோயாளி

பானந்துறை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஒரு பெண்ணுக்கு கொரோனா நோய் ஏற்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் தாயாரும் அதே வைத்தியசாலையில் தாதியாக வேலை செய்கின்றார்.

இதையடுத்து பானந்துறை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.