தற்காலிகமாக மூடப்படும் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம்..!

தற்காலிகமாக மூடப்படும் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம்..!

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

குவைத்தில் கொரோனா அச்சம் அதிகரித்து வருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.