சுகாதார பாதுகாப்புடன் உள்ள பரீட்சை மத்திய நிலையங்கள்

சுகாதார பாதுகாப்புடன் உள்ள பரீட்சை மத்திய நிலையங்கள்

நாளைய தினம் நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை என்பன நடைபெறவுள்ள பரீட்சை மத்திய நிலையங்கள் சுகாதார பாதுகாப்புடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.