டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கு உபகரணம்

டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கு உபகரணம்

டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கு 11 வயதுடைய மாணவர் ஒருவரினால் தயாரிக்கப்பட்ட உபகரணம் ஒன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. காலி - ஊலுவிடிகே ரச்சட் பதிரண கல்லூரியில் 7 வகுப்பு மாணவராலே குறித்த உபகரணம் தாயரிக்கப்பட்டுள்ளது.