இராணுவத் தளபதி தெரிவித்துள்ள விடயம்..!
இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு பூர்த்தி இன்றாகும்.
இதனை முன்னிட்டு, 514 அதிகாரிகளும், ஏனைய நிலைகளை சேர்ந்த 14 ஆயிரத்து 140 பேரும், அடுத்த நிலைக்கு தரமுயர்த்தப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி, இராணுவத்தின் முதலாவது படையணியானது, பிரிகேடியர் nறிட்ரிக் சின்க்ளேயர் தலைமையில் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026