தொடரூந்தில் மோதிய உந்துருளி.. ஒருவர் பலி
காலி முதல் பெலியத்த வரையில் பயணித்த தொடரூந்துடன் உந்துருளி ஒன்று மோதி விபத்தக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி-தலாப்பிட்டி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்த 52 வயதான நபர் என கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026