ஊரடங்கு உத்தரவை மீறிய 97 பேர் கைது..!
நாட்டின் சில பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை மீறிய 97 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 27 வாகனங்களும் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026