மத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் நுகர்வோர் சேவைகள் ஒத்திவைப்பு..!

மத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் நுகர்வோர் சேவைகள் ஒத்திவைப்பு..!

கம்பஹா மாவட்டத்தில் அஞ்சல் சேவைகளும் மத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் நுகர்வோர் சேவைகளும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.