சுகாதார வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்
கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதனால் அனைவரும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார ஊக்குவிப்பு பணியகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.