எதிர்வரும் தினங்கள் தீர்மானமிக்கவை..!
நாட்டில் தற்போதைய நிலவரத்துக்கமைய நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டில் எதிர்வரும் சில தினங்கள் தீரமானமிக்கவை என அவ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026