வைரலாகும் சுசாந்த் சிங்கின் 50 நிறைவேறாத ஆசைகள்!

வைரலாகும் சுசாந்த் சிங்கின் 50 நிறைவேறாத ஆசைகள்!

நடிகர் சுசாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் அவரின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்த கடிதத்தை பொலிஸார்  தேடிய போது கிடைத்த ஒரு சில விடயங்களில் அவரே கைப்பட எழுதிய 50 ஆசைகள் குறித்த பேப்பர்கள் கிடைத்துள்ளதாம்.