உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள முக்கிய தகவல்!
க.பொ.த உயர்தர மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகள் அதி கூடிய பாதுகாப்பு மட்டத்தில் நடத்தப்படும் என்பதுடன், பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை கண்காணிப்பதற்கு இணையவழி ஊடாக விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான நிலையில் பரீட்சைகளை நடத்த கல்வி அமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் எந்நிலையிலும் தயாராகவே இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026