விமான நிலைய பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!
கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுத்திகரிப்பு பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விமான நிலைய சுகாதார அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 50 வயதுடைய பெண்ணொருவர் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026