இதுவரையில் 02 இலட்சத்திற்கும் அதிகளவில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகள்..!

இதுவரையில் 02 இலட்சத்திற்கும் அதிகளவில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகள்..!

நாட்டில் இதுவரையில் இரண்டு இலட்சத்து 98 ஆயிரத்து 501 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரையில் 49 ஆயிரத்து 416 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.