வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம்
கொழும்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் 10 வாகன தரிப்பிடங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய லேக்ஹவுஸ் பகுதியில் வாகன தரிப்பிடம் ஒன்றின் கட்டமான பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இந்த கட்டிடம் 10 மாடிகளை கொண்டதாகவும் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026