பொது மக்களிடம் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை...!
காய்ச்சல் உள்ளிட்ட கொவிட் 19 தொற்று அறிகுறிகள் காணப்படுமாயின் அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று உடனடியாக சிகிச்சைக்குட்படுத்திக்கொள்ளுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026