ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் பிரதமர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆஜராகியுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026