கொரோனா வைரஸ் குறித்து போலியான செய்திகளை பகிர்ந்தவர் கைது
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026