கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீடத்திற்கு பூட்டு

கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீடத்திற்கு பூட்டு

கொழும்பு கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் அடுத்தவாரத்தில் பிரவேசிக்க வேண்டாம் என கொழும்புப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதலாம் மற்றும் மூன்றாம் வருடங்களுக்கான மாணவர்களுக்குரிய பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பீடாதிபதி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.