7 மணிநேரத்திற்கு பின் ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய மைத்திரி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுமார் 7 மணிநேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்நிலையில, முன்னாள் ஜனாதிபதியின் சாட்சி பதிவு செய்யும் நடவடிக்கையானது ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026