மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை..!148 பேர் கைது..
மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சொதணை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 148 பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவற்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.
தெஹிவலை காவற்துறை அதிகாரி ஒருவருக்கு கப்பம் வழங்க முயற்சித்த நபர் ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026