புத்தர் சிலையை விற்பனை செய்ய முயற்சித்த நபர்கள் கைது..!
மொகராகலை-கும்புக்கன பகுதியில் புத்தர் சிலை ஒன்றை விற்பனை செய்ய முயற்சித்த சந்தேக நபர்கள் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026