ஊரடங்கு உத்தரவை மீறிய 10 பேர் கைது..!
மினுவங்கொட பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026