ரயில் பயணிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

ரயில் பயணிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

ஸ்ரீலங்காவில்  பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று பரவியமை கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு செயற்பாடுகள் துரதபபடுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் மாணவர்களின் நலன்கருதி  பாசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதேபோன்று போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பஸ்களில் இருக்கை மட்டத்திற்கே பயணிகளை ஏற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் முககவசம் அணிவது கட்டாயம், கை கழுவுதல், வெப் பநிலை சோதனை மற்றும் பிற சுகாதார நடைமுறைகள் அனைத்து ரயில் நிலையங்களிலும் செயற்படுத்தப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

குறித்த சுகாதார வழிகாட்டுதல்கள் தற்போதைய கொ ரோனா நிலை குறித்துக் கண்டிப்பாகச் செயற்படுத்தப் படும் என அவர் மேலும் தெரிவித்தார்.