இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கான செய்தி...

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கான செய்தி...

இலங்கை மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான அடுத்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பார்வையிட காலி சர்வதேச விளையாட்டரங்கிற்கு 50% ரசிகர்களே அனுமதிக்கப்படுவர் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.