ஒருவாரத்துக்கு நாட்டை முடக்குமாறு ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை!
ஒருவாரத்துக்கு நாட்டை முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டில் நிலவும் கொவிட் பரவல் நிலைமை காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : புதிய கட்டுப்பாடுகளின் படி மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதியுடையோர் விபரம்
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026