லைவில் ஆடையை கழற்றிய பெண்ணுக்கு நொடியில் காத்திருந்த அதிர்ச்சி

லைவில் ஆடையை கழற்றிய பெண்ணுக்கு நொடியில் காத்திருந்த அதிர்ச்சி

இளம்பெண் ஒருவர் தனது ஆடையை மாற்றி லைவ் வீடியோவில் போடுவதற்கு முயற்சி செய்துள்ளார்.

அதன் பின்னர் நடந்த விபரீத சம்பவம் இணையவாசிகளை நகைப்பிற்குள்ளாகியுள்ளது. சமீபத்தில் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

அதில் இளம் பெண் ஒருவர் தனது முகத்தில் முக மூடி போட்டவாறு தனது ஆடைகளை மாற்றி வீடியோ போடுவதற்கு முயற்சி செய்துள்ளார்.

இதற்காக வீடியோவை க்ளிக் செய்து அவர் அணிந்திருந்த ஆடையை மாற்றப் போகிறேன் என்று கூறி அந்த இளம் பெண் இரண்டு படிகள் பின்வாங்கினாள் ... அவ்வளவுதான் ... திடீரென்று ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. அவள் திடீரென பின்னால் வாளியில் விழுந்தாள்.

இவை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அதைப் பார்த்து சத்தமாக சிரிக்கிறார்கள்.

உண்மையில் அவள் ஆடைகளை மாற்றி வீடியோ பதிவிட்டிருந்தால் கூட இவ்வளவு வேடிக்கையாக இருந்திருக்காது என நகைச்சுவையாக தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் பார்த்து ரசித்து வருகின்றனர்.