கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 712 பேர் குணமடைந்தனர்!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 712 பேர் குணமடைந்தனர்!

நாட்டில் மேலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 712 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனடிப்படையில் குணமடைந்தோாின் மொத்த எண்ணிக்கை 32051 ஆகும்.

இதுவரை நாட்டில் 39,782 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதோடு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோாின் எண்ணிக்கை 7545 ஆகும்.

நாட்டில் நிகழ்ந்துள்ள மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 186 ஆகும்.