யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம..
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!!
யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது..
யாழ். சங்கானையில் மர்ம மரணம்: துர்ந..
யாழில். பலரின் கவனத்தை ஈர்த்த பாலகர..
இலங்கை
செம்மணியில் 92 நாட்களில் 454 என்புக்கூடுகள் ம..
செம்மணியில் 92 நாட்களில் 454 என்புக்கூடுகள் மீட்பு
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெற்றிட..
மறைந்த சி.டி.விக்ரமரத்னவின் இறுதி க..
நாளை முதல் முட்டை விலைகளை அதிகரிக்க..
இந்தியா
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா,..
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?- மு.க.ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாட்டில் ‘ஜன நாயகன்’ டிக்கெட்..
வாழ்க்கையில் 2 பெரிய தவறுகளை செய்து..
6 தலைமுறைகள் - 83 பேர்... ஒற்றுமையா..
நடிகையை நிர்வாணமாக ‘போஸ்’ கொடுக்க வ..
௨லகம்
இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை கடுமையாக்கியது இ..
இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை கடுமையாக்கியது இந்தியா!
ஈரான் தாக்குதலில் மேலும் ஒரு அமெரிக..
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில்..
செம்மணியில் மீட்கப்பட்ட மோதிரம் - வ..
விளையாட்டு
FIFA உலகக் கோப்பை வரலாற்றில் மகுடம் சூடிய ஸ்ப..
FIFA உலகக் கோப்பை வரலாற்றில் மகுடம் சூடிய ஸ்பெயின்!
2026 உலகக் கிண்ண கால்பந்து: பிரான்ஸ..
எல்.பி.எல். ஆரம்பப் போட்டியில் கோல்..
இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக..
ஆன்மீகம்
இன்றைய ராசி பலன் 19 ஜூலை 2026
இன்றைய ராசி பலன் 18 ஜூலை 2026
இன்றைய ராசி பலன் 17 ஜூலை 2026
இன்றைய ராசி பலன் 16 ஜூலை 2026
சினிமா
இந்த நாள் அன்று
பிரபஞ்சத்தின் ஆச்சரியமான உண்மை: அறிவியல்..
பிரபஞ்சத்தின் ஆச்சரியமான உண்மை: அறிவியல் அறிஞர்களின் பிறப்பு..
மனிதகுலத்தின் பிளாஸ்டிக் பேரழிவை நினைவூட..
மனிதகுலத்தின் பிளாஸ்டிக் பேரழிவை நினைவூட்டிய கர்ப்பிணி திமிங..
இங்கிலாந்தில் 5000 ஆண்டுகள் பழமையான மரக்..
இங்கிலாந்தில் 5000 ஆண்டுகள் பழமையான மரக்கோபுரம் கண்டுபிடிப்ப..
வலைபாயுதே
யாழில் 100வருடங்கள் பழமையான பொருள்கள்😱 |..
யாழில் 100வருடங்கள் பழமையான பொருள்கள்😱 | 81வயது தா..
5 வயதில் உலக சாதனை! யாழ்ப்பாண சிறுமி செய..
5 வயதில் உலக சாதனை! யாழ்ப்பாண சிறுமி செய்ததை பார்த..
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரி..
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே காட்சிய..
அறிவியல்
Google Chrome பயனர்களுக்கு முக்கியம..
14 ஆண்டு கால தேடல்: உலகிற்கு தெரிய..
ஏ.ஐ-க்கு அப்புறம் இதுதான்: எலான் மஸ..
வினோதம்
வீட்டை விற்க மறுத்ததால் மாபெரும் அக..
வரலாற்றை மாற்றிய ஏலம்: ரூ.482 கோடிக..
ஹாலிவுட்டை மிஞ்சிய 'திரவ ரோபோ'... த..
லைப்ஸ்டைல்
மாடி தோட்டம் அமைக்க
ஜீரோ பட்ஜெட் தோட்டம்
- உங்கள் மாடித் தோட்டத்திற்கு உரமும் வேண்டும். சுற்றுச் சூழலுக்கு உதவியும் செய்ய வேண்டும். ஒரே கல்லில் இந்த இரண்டு மாங்காயையும் அடிக்க முடியும் தெரியுமா. உங்கள் வீட்டு சமையலறை கழிவுகளையே மாடித் தோட்ட செடிகளுக்கு உரமாக மாற்ற முடியும்.
- முதலில் தயார் செய்ய வேண்டியது சமையலறையில் இரண்டு குப்பைத் தொட்டி. ஒன்று மக்காத குப்பை. வேறு வழியே இல்லை, அதைக் குப்பைத் தொட்டியில் கொட்டியாக வேண்டும். இரண்டாவது, மக்கும் குப்பை. அவற்றை சேகரித்து, மக்கிப் போகும் வரை பல்வேறு தொட்டிகளில் சேமித்து வைத்து உரமாகப் பயன்படுத்தலாம். மீன் கழிவைக்கூட பிளாஸ்டிக் தொட்டியில் வெல்லம் சேர்த்து வைக்கும் போது நாற்றமே இல்லாத தேன் போன்ற உரமாக மாறிவிடும். மண்ணுக்கு ஆக்ஸிஜனும் ஈரப் பதமும் இருக்கும்போதுதான் கம்போஸ்டிங் நடக்கும் என்பதால் அதை மட்டும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- இத்தகைய கம்போஸ்டிங் முறைகளைத் தெரிந்துகொள்வது மூலம் ஒரு பைசா செலவில்லாமல் வீட்டுத் தோட்டத்திற்கு உரம் சேர்க்கலாம்.
எங்கு விதைகள் கிடைக்கும்...
- மாடித் தோட்டம் உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை வெறும் `300க்கு வழங்குகிறது தமிழக தோட்டக்கலை துறை. வெளியே சந்தையில் வாங்கினால் இதற்கு நீங்கள் `500க்கு மேல் தர வேண்டியிருக்கும். குறைந்த அளவு இடத்திலும், ஏன் மாடியிலும்கூட தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கிறது மாநில அரசு. விதை, உரம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய காய்கறி கிட் இதில் கிடைக்கும். மாடித் தோட்ட இயக்கம் என்ற பெயரில் இது தமிழகம் முழுவதும், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
- வெய்யிலின் கொடுமையிலிருந்து செடிகளைக் காக்க உதவும் வலை இவர்களிடம் `3,550க்கு கிடைக்கிறது. இது வெளிச் சந்தையில் கிடைப்பதைவிட மலிவானது. அந்தந்த பகுதி வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகம் மூலம் இதைப் பெறலாம். மரக் கன்றுகளையும்கூட அவர்கள் மூலமாகவோ விதை வானவன் போன்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மூலமாகவோ பெறலாம்.
நீங்களே தயாரிக்கலாம் மாடித் தோட்ட உரம்
-“தோட்டத்திற்கு தேவையான இயற்கை உரம் நாமே தயாரித்து கொள்ளலாம். அமிர்தகரைசல், ஜீவாமிர்தம் ,மீன்அமிலம்,கனஜீவாமிர்தம், பஞ்சகவ்யா முதலியவற்றை நாமே வீட்டில் தயார் சென்து கொள்ளலாம்.இவை செடிகளுக்கு மண்ணில் உரமாகவும் ,நீரில் கலந்து செடிகள் மேல் தெளிக்கலாம்.
- மண்கலவை செம்மண் சாண எரு, மண்புழு உரம் ,தேங்காய் நார் ,வேப்பம்புண்ணக்கு, கடலைபுண்ணாக்கு முதலியவற்றை கலந்து தோட்டம் அமைக்கலாம்“ என்கிறார் மாடித் தோட்டம் அமைத்திருக்கும் எஸ்.ராஜன்.
காதலில் நீங்கள் எந்த ந..
குழந்தைகளுக்கான 'பெஸ்ட..
மரங்களின் மடியில் மழலை..
புதிய ஆடைகளை வாங்கி வந..
க்ரைம்
அஸ்வெசும பயனாளர்களிடம் பணம் மோசடி: தொலைபேசி அ..
அஸ்வெசும பயனாளர்களிடம் பணம் மோசடி: தொலைபேசி அழைப்புகள் குறித்து அவதானம்