இடமாற்றம் செய்யப்பட்டுள்ள காவற்துறை அதிகாரிகள்....!
குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதி காவற்துறை மா அதிபர் நுவான் வெதசிங்க மேல் மாகாணத்தின் வடப்பகுதியில் பதில் பிரதி காவற்துறை மா அஇதிபராகவும் எஸ்.ஜீ.ரூபசிங்க புற்றப்புலனாய்வ பிரிவின் பிரதி காவற்துறை மா அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026