சிறைச்சாலை கைதிகளை பார்வையிடுவதற்கு தடை!
மஹார மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026