முல்லைத்தீவு மாவட்டதில் தொழில் திறன் விருத்தி இலவச பயிற்சி முகாம் நாளை

முல்லைத்தீவு மாவட்டதில் தொழில் திறன் விருத்தி இலவச பயிற்சி முகாம் நாளை

முல்லைத்தீவு மாவட்டதில் தொழில் திறன் விருத்தி இலவச பயிற்சி முகாம் நாளை இடம்பெறவுள்ளது.

தொழில் கோரும் இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனிதவலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயிற்சி முகாமில் இளைஞர்களின் தொழில் மேம்பாடு, ஆளுமை விருத்தி உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.