கல்வி முறைமையில் மாற்றம் அவசியம்- அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

கல்வி முறைமையில் மாற்றம் அவசியம்- அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

அறிவை நடைமுறை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் முழு கல்வி முறையும் மாற்றப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அபே கம  வளாகத்தில் நடைபெற்ற உலக சிறுவர் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.