கொரோனா அபாயம்: இன்று முதல் முடக்கப்படுகின்ற பிரித்தானியாவின் சில பிரதேசங்கள்!

கொரோனா அபாயம்: இன்று முதல் முடக்கப்படுகின்ற பிரித்தானியாவின் சில பிரதேசங்கள்!

கோவிட் 19 தொற்றின் பரவலி சடுதியாக அதிகமானதைத் தொடர்ந்து பிரித்தானியாவின் சில பிரதேசங்கள் என்றமுடக்க நிலைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பிரித்தானியாவின் டு Liverpool, Warrington, Hartlepool and Middlesbrough போன்றபிராந்தியங்களில் இன்று அதிகாலைமுதல் local lockdown என்ற உள்ளூர் முடக்க நிலைபிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் முடக்கநிலை காலகத்தில் பொதுமக்கள் அத்தியாவசியமான தேவைகள் தவிர வெளியேநடமாடக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

பிரித்தானியாவில் தற்பொழுது கொரோனா தொற்று பலமடங்கு அதிகரித்து வருவதாகவும், நாளொன்றுக்கு சராசரியாக 7000 பேருக்கு கொரானா தொற்று கண்டுபிடிக்கப்படுவதாகவும் 60 முதல் 70 பேர் வரையில் தினமும் மரணமடைவதாகவும் கூறப்படுகின்றது.

எதிர்வரும் நாட்களில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.