அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிரான கைது உத்தரவு மீளப் பெறப்பட்டது
முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிரான கைது உத்தரவை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் சிறிது நேரத்திற்கு முன்பு மீளப் பெற்றுள்ளது.
எனினும் உரிய திகதியில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Red Card எனக்கு ஒரு மேட்டரே இல்லை, ஜாலியாக சுற்றும் பார்வதி
13 January 2026
ரவிமோகனுக்கு பதிலடி கொடுத்த ஆர்த்தி
13 January 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
சர்க்கரை பொங்கல் கோவில் பிரசாத சுவையில் செய்யணுமா?
13 January 2026
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
07 January 2026