யட்டியன்தொட்ட பிரதேசத்தில் பாரிய தீபத்து : வர்த்தக நிலையம் முற்றாகச் சேதம்!
கொழும்பு – ஹற்றன் பிரதான வீதியின் யட்டியன்தொட்ட மீகஹவெல்ல பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் குறித்த கட்டடம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யட்டியன்தொட்ட மீகஹவெல்ல பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த தீவிபத்து காரணமாக மில்லியன் பெறுமதியான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026