தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 182 பேர்..!

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 182 பேர்..!

வன்னி பகுதியில் அமைக்கப்பட்டிரந்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 182 பேர் இன்று தமது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது.