கைதிகளுக்கு பிள்ளைகளை பார்க்க வாய்ப்பு..!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பிள்ளைகளுக்க சிறுவர் தினத்தை முன்னிட்டு விளக்கமறியலில் உள்ள தனது தாய், தந்தையை பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வரலாற்றில் இது போன்ற நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை இதுவே முதல் முறை என கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026