கைதியை பார்வையிட சென்ற இருவர் ஹெரோயினுடன் கைது
கொழும்பு மெகசின் சிறைச்சாலையிவுள்ள கைதி ஒருவரை பார்வையிட சென்ற இருவர் 8 ஹெரோயின் பொதிகளுடன் சிறைச்சாலை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொரளை காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026