இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடத்தின் உரிமையாளர் விளக்கமறியலில்...!

இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடத்தின் உரிமையாளர் விளக்கமறியலில்...!

கண்டி பூவெலிகொட பகுதியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக்கட்டிடத்தின் உரிமையாளரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.