சற்று முன்னர் மேலும் இருவருக்கு கொரோனா...!

சற்று முன்னர் மேலும் இருவருக்கு கொரோனா...!

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3365 ஆக அதிகரித்துள்ளது.