மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதற்குத் தடை : அமைச்சரவை அனுமதி!
நாட்டில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதை தடை செய்வதற்கான தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வழங்கிய முன்மொழிவுகளுக்கமைய அமைச்சரவை குறித்த அனுமதியை வழங்கியுள்ளது.
நாட்டில் மாடுகளை வெட்டுவதற்கு பதிலாக ஏனைய நாடுகளில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கான திட்டத்தையும் பிரதமர் ஏற்கனவே முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
07 January 2026
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026