பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கட் தொடரை ஒத்திவைக்க தீர்மானம்...!
கொவிட் 19 பரவல் காரணமாக பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கட் தொடரை ஒத்திவைக்க இலங்கை கிரிக்கட் சபை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கட் சபை இணைந்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026