ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது..!

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது..!

மாலபே 10 ஆவது மைல்கல் பகுதியில் சட்டவிரோத போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து 500 கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.