இருபது தொடர்பில் ஆராயும் சுதந்திக் கட்சியின் விசேட குழு

இருபது தொடர்பில் ஆராயும் சுதந்திக் கட்சியின் விசேட குழு

உத்தேச 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒரு குழுவை நியமித்துள்ளது.

இந்த குழுவின் பரிந்துரைகளை பரிசீலனைக்கு உட்படுத்திய பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவிடம் இது தொடர்பிலான கருத்துக்களும் திட்டங்களும் சமர்ப்பிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவில் உள்ளடங்கும் உறுப்பினர்கள் விபரம் இதோ...

1. அமைச்சர். நிமல் சிறிபால டி சில்வா

2. பேராசிரியர். ரோஹன லக்ஷ்மன் பியதாச

3 அமைச்சர். மஹிந்த அமரவீர

4. இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர

5 இராஜாங்க துமிந்த திசாநாயக்க

6 நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா

7 ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா

8 நாடாளுமன்ற உறுப்பினர் சாரதீ துஷ்மந்த

9 சங்ஜய கமகே

10 கலாநிதி சமில் லியனகே