பூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

பூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயிரித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மூன்றாவது முறையாக முன்னிலையாகியுள்ளார்.