சிங்கள சினிமாத் துறையின் மூத்த நடிகர் டெனிசன் குரே காலமானார்
சிங்கள சினிமாத் துறையின் மூத்த நடிகர்களில் ஒருவரான டெனிசன் குரே காலமானார்.
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று காலமாகியுள்ளார்.
அவரின் சினிமா வாழ்வில் நெருங்கிய நண்பரான பந்து சமரசிங்க இந்த விடயத்தை எமது செய்திப் பிரிவுக்கு வழங்கியிருந்தார்.
உயிரிழக்கும் போது டெனிசன் குரேவுக்கு வயது 68 என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026